வைக்கோல் தொற்று நீக்கம் செய்தல்
1. வேதியியல் முறை
பார்மாலின், Detol போன்ற இரசாயன கலவைகள் கொண்டு தொற்று நீக்கம் செய்தல்.
2. நீராவியில் வேக வைத்தல்
Pressure Cooker அடிப்படை தத்துவத்தில் நீராவி கொள்கலன்கள் கொண்டு வேகவைத்து வைக்கோல்களை தொற்றுநீக்கம் செய்தல்.
ஓர் உருளைக்கு ஆகும் செலவு : ரூ. 8
3. வேக வைத்தல் முறை
வைக்கோலை 5 -7 மணி நேரம் தண்ணீரில் நன்கு ஊறவைத்து, பெரிய அளவிலான பாத்திரத்தில் சுமார் இரண்டே கால் மணி நேரம் வேகவைத்து நீரை வடித்து தொற்றுநீக்கம் செய்தல்.
ஓர் உருளைக்கு ஆகும் செலவு : ரூ. 4.70
3. இ.எம் கரைசல் மற்றும் பொன்னீம் கரைசல் கொண்டு திற்று நீக்கம் செய்தல்.
#காளான்வளர்ப்பு
100 லி தண்ணீரில் 250 m.l பொண்ணீம் மற்றும் E.M கரைசல் 2 லிட்டர் (1 லி. தாய் திரவத்தில் இருந்து தயாரிக்கப்பட்ட 20 லிட்டரில் இருந்து ) கலந்து சுமார் 14 மணி நேரம் ஊறவைத்து தொற்று நீக்கம் செய்தல்.
ஓர் உருளைக்கு ஆகும் செலவு : ரூ. 1.80
அடுத்த பகுதியில் உருளைகள் தயாரித்தல், அறுவடை பற்றி காண்போம்.
அன்புடன்
காளான் லோகநாதன்
SVK Form
நம்பியூர், ஈரோடு மாவட்டம்
செல்: 9047398882
