வசம்பு கரைசல்
தேவையான பொருட்கள்
1. 20 கிராம் வசம்பு
2. 20 கிராம் பால் பெருங்காயம்
தயாரிக்கும் முறை
10 or 12 லிட்டர் தண்ணீரில் முதல் நாள் மதியம் உறவைத்து மறுநாள் மதியத்துக்கு மேல பசையாக அரைத்து கொண்டு. அதை ஊறவைத்த தண்ணீர் கொண்டு கரைத்து வடிகட்டி பின் தண்ணீர் சேர்த்து தெளிக்கவும்.
பயன்படுத்தும் முறைகள்
3 நாள் இடைவெளி விட்டு 2 முறை வசம்பு + பால் பெருங்காய கரைசல் தெளித்து. பின்பு 2 நாட்கள் கழித்து. 3 நாள் இடைவெளி விட்டு 2 முறை மீன் அமிலம் தெளிக்கவும்.
பயன்பாடுகள்
வைரஸ் நோய் கட்டுப்படுத்த வல்லமை வசம்பு கரைசலுக்கு உண்டு.